1000 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு Exclusive Web Offer எனும் சலுகையின் கீழ் 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ஐந்து திட்டங்கள், ரூ.899 முதல் துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து பயன்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஏற்ப 750 ஜிபி முதல் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
இதற்கான வேலிடிட்டி ஒரு ஆண்டு என்றும், இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.




பிராட்பேண்ட் பேஸ் திட்டத்தில் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் டேட்டா 750 ஜிபி ஆகும். மற்ற திட்டங்களில் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Closing Date: 0750627380 call பன்னி அறிந்து கொள்ள முடியும்

Comments